இப்பொழுது புதியதாக நானும் ப்ளாக் எழுத ஆரம்பித்து விட்டேன் . என்னால் முடிந்தவரை என் எண்ணங்களை எல்லோரிடமும் பகிரிந்து கொள்வேன். இந்த ப்ளாக் எழுத காரணமாக இருந்த என்னுடய சிநேகிதி நித்திலா விற்கு நன்றி.
வர்ணம் அழகானது அதிலும் நம்முடைய எண்ணம் வர்ணமாக தோன்றினால்
மிகவும் அழகாக இருக்கும். இதை எண்ணாமலேயே என் ப்ளாக் இற்கு என்னவர்னம் என்று பெயர் வைத்தேன்.
எதையும் மாத்தி யோசிக்கும் மனம் வேண்டும் என்று நான் யோசிப்பேன்,,,,,,,,,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment